நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!

நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கிண்ணம் போட்டியில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் சார்பில் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்டியதால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை … Continue reading நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!